--- --:--:-- --

இந்திய விமானப்படைக்கு 6 தேஜஸ் போர் விமானங்கள்!

7

இந்திய விமானப்படையில் விரைவில் 6 தேஜஸ் இலகுரக விமானங்கள் சேரவுள்ளன. பெங்களூருவில் உள்ள HAL நிறுவனம் விமானப்படைக்கு தேவையான தேஜஸ் போர் விமானங்களை தயாரித்து வருகிறது.

 

அதன் இன்ஜின்கள், அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்நிறுவனத்திடம் இருந்து இன்ஜின்கள் வந்ததும் 6 தேஜஸ் விமானங்களும் 2026 மார்ச்சுக்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon