--- --:--:-- --

கொப்பரை தேங்காய் விலை அதிரடி உயர்வு..!

8

கொப்பரை தேங்காய் விலை இதுவரை இல்லாத வகையில் கிலோ ₹250 கடந்துள்ளது. தற்போது கொப்பரை சீசன் என்றாலும், வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என தேங்காய் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

தேங்காய் உற்பத்தியும் மூன்றில் ஒரு பங்காக சரிந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஒரு கிலோ கொப்பரை விலை ₹140 ஆக இருந்த நிலையில், தற்போது ₹250 ஆக உயர்ந்துள்ளது. 2026 ஜனவரி வரை இதே விலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon