ஜூலை 2-வது வாரத்தில் இபிஎஸ் தேர்தல் பிரசாரம்..!
2026 தேர்தலுக்கான பிரசாரத்தை ஜூலை 2-வது வாரத்தில் இருந்து துவங்குவதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திமுக அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை அச்சிட்டு வீடு வீடாக மக்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் திமுக அரசு சிறிய தவறு செய்தாலும், அதை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




