--- --:--:-- --

பட்டியலினத்தவரை சாக்கடை நீரை குடிக்க வைத்த கொடூரம்

10

ஒடிசாவில் மாடுகளை திருடியதாக கூறி 2 பட்டியலினத்தவர்கள் கொடூரமாக தாக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது. இருவரையும் முட்டிபோட்டபடியே 2 கிமீ செல்ல வைத்துள்ளனர்.

 

தலையை பாதி மொட்டை அடித்ததோடு, இருவரையும் புல்லை சாப்பிட வைத்தும், சாக்கடை நீரை குடிக்க வைத்தும் கொடுமை படுத்தியுள்ளனர். இதில் வேதனை என்னவென்றால் இருவரும் உண்மையில் மாடுகளை திருடவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon