--- --:--:-- --

Month: June 2025

முருக பக்தர்கள் மாநாட்டால் எதுவும் மாறாது: சேகர்பாபு

மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில், இதனால் தமிழகத்தில் எதுவும் மாறப்போவதில்லை என அமைச்சர் சேகர்பாபு...

சல்மான் கானுக்கு மூளையில் வீக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான், உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதில் பெயர் போனவர். அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உடல்நிலை...

தவெகவினர் பயங்கர மோதல்.. 6 பேர் படுகாயம்!

விஜய் பிறந்தநாள் கொண்டாடுவதில் தவெகவினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 6 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி ராஜாஜி நகரில் நாகராஜ் என்பவர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு...

அரசு பள்ளி ஆசிரியர்கள் 4 பேருக்கு தேசிய இன்னோவேஷன் சிக் ஷா ரத்னா விருது..!

இந்தியா முழுவதும் செயல்படும் அரசு அங்கீகாரம் பெற்ற புதுமையான ஆசிரியர்கள் குழுவால், புதுமையான கல்விக்கான பணிகளுக்காக நான்கு தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 'தேசிய புதுமையான சிக்‌ஷா...

100 மீட்டர் நீச்சல் போட்டியில் தங்கம்..சாதனை படைத்த தமிழக வீரர்..!

ஒடிசாவில் நடைபெற்று வரும் 78வது சீனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த பெனடிக்‌ஷன் ரோஹித், ஆடவர் 100மீ பட்டர்ஃபிளை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.கடந்த...

மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாள்..!

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 25-ம் தேதி புதன்கிழமை முடிவடையவுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு...

இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்..!

தமிழ்நாட்டில் 7 இடங்களில் நேற்று வெயில் சதம் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து...

ரயில் நிலையத்தில் மைக்கை ஆஃப் செய்ய மறந்த பெண் ஊழியர்..!

ரயில் நிலையங்கள் ரயில் வரும்போது அறிவிப்புகளை மைக் மூலமாக வெளியிடுவது வழக்கம். பொதுவாக ரயில் நிலையங்களில் அதிக சத்தம் இருக்கும் என்பதால் மைக் மூலமாக அறிவிப்புகளை வெளியிடுவது...

மதுராந்தகம் திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே உள்ள திரௌபதி அம்மன் கோவியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.   இதில் நாடக கலைஞர்கள் கலந்துகொண்டு துரியோதனின் ராட்சத...

தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது – ஆட்சியர் ஆய்வு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் பழுது. ஓசூர் அருகே மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது குறித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.  ...

ம.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானம்..!

ஈரோட்டில் நடைபெற்ற ம.தி.மு.க-வின் 31-வது பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்போம் மற்றும் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட...

மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15ஆம் தேதி...

தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு இயல்பைவிட 3° செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 28-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை...

டாக்டருக்கு படிக்க இதுவரை 60,000 பேர் விண்ணப்பம்!

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேர இதுவரை 60,000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.  ...

MLA அமுல் கந்தசாமி மறைவு: செந்தில்பாலாஜி நேரில் ஆறுதல்

மறைந்த வால்பாறை MLA(அதிமுக) அமுல் கந்தசாமியின் வீட்டிற்கு நேரில் சென்ற செந்தில்பாலாஜி, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.   பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்...

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை..!

அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை. அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை.   செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி...

இன்று மதுரை முருக பக்தர்கள் மாநாடு..!

தமிழகத்தில் நடைபெறுகிற இந்த முருக பக்தர்களின் மாநாடு ஒரு மிகப்பெரிய எழுச்சியை கொடுக்கின்ற மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மதுரை...

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு..!

நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் கடைசிப்படம் என கூறப்பட்டுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ அவரின்...

யோகாசனம் செய்து வியப்பில் ஆழ்த்திய சிறுமி!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கர்நாடகாவைச் சேர்ந்த சிறுமி தனது திறமையை வெளிப்படுத்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ருத்வி (12) இவர், Book...

இலவச புத்தகங்களை விற்கும் தனியார் பள்ளிகள்

அரசு வழங்கும் இலவச புத்தகங்களை பணத்திற்கு சில தனியார் பள்ளிகள் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொழிப் பாடமான தமிழ் புத்தகத்தை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு இலவசமாகவே...

விடுமுறை நாளில் வேலை செய்தால் ரூ.1,000..!

முதல்வர் மருந்தகங்கள் முறையாக இயங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை விளக்கம்...

இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியா அமைதி காக்க கூடாது..!

இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா அமைதி காப்பது நமது மதிப்புகளை இழப்பது போன்றது என சோனியா காந்தி தெரிவித்தார். இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் 'இரு-நாடு' தீர்வுக்கான இந்தியாவின் நீண்டகால,...

இவர்களுக்கும் இனி மகளிர் உரிமைத்தொகை உண்டு..!

மகளிர் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவியாக இல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.   குடும்பத் தலைவி இல்லாத வீடுகளில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்...

ட்ரெண்டி உடையில் கலக்கும் தனுஷ் பட நடிகை..!

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். அதை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு...

Right Menu Icon