--- --:--:-- --

Month: June 2025

சேலையில் பிக் பாஸ் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், வீடியோ...

திருப்பூர்: ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி

உடுமலை, காரத்தொழவு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சையது முகமது குலம். கடந்த சில வருடங்களாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை நேரத்தில், பள்ளிக்கு அருகில்...

திருப்பூர்: மாறி மாறி தாக்கிக் கொண்ட மாணவிகள்

திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சமூக வலைதளத்தில் குழு அமைத்து, தாங்கள் கெத்து என்ற பாணியில் பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.   இதே பாணியில்...

நடிகை நமீதாவுக்கு விரைவில் சம்மன்?

போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல தமிழ் நடிகை நமீதாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை போலீஸ் கைது...

அச்சுதானந்தன் தொடர்ந்து கவலைக்கிடம்..!

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டதால் கடந்த 23-ம் தேதி திருவனந்தபுரம் தனியார் ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  ...

பாஜக எந்த மொழிக்கும் எதிரானது அல்ல: அமித்ஷா

பாஜக எந்த மொழிகளுக்கும் எதிரானது அல்ல, அதே சமயம் நாம் நமது பிராந்திய மொழிகளை கௌரவிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார். இந்தியாவில் உள்ள அனைத்து...

திருச்செந்தூர் கும்பாபிஷேக வேள்வி விவகாரம் – அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழில் வேள்வி செய்ய அனுமதி கோரிய வழக்கில், கும்பாபிஷேகங்களில் தமிழில் மந்திரம் உச்சரித்து வேள்வி குண்ட நிகழ்வுகள் நடைபெற, செயல் திட்டத்தை...

போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி..!

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாணவ, மாணவியர்களுடன் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை...

நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை..!

திருவள்ளூர் பேரம்பாக்கம் அருகே இருளஞ்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் முகேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். நாட்டு வெடிகுண்டுகள் வீசியதில் முகேஷ் உயிரிழந்த நிலையில் ஜாவித், தீபன் ஆகியோர்...

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அந்த மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த...

Code word-க்கு என்ன அர்த்தம்? கிருஷ்ணாவிடம் காவல்துறை விசாரணை..!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் பார் ஒன்றில் நடந்த அடிதடி தகராறில் அதிமுக ஐடி...

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9, 10 ஆம் வகுப்பு பயின்று வரும், பெற்றோரை இழந்த மாணவிகள் 20 பேருக்கு, பேரை துளிர்...

திருவாடானையில் குடியிருப்பு பகுதியில் மேய்ந்த மான்கள்.. சரணாலயம் அமைக்க வேண்டுகோள்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாடானை கண்மாய் பகுதி, மக்கள் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது. இந்தக் கண்மாயைச் சுற்றியுள்ள வனப்பகுதி, அரிய வகை புள்ளிமான்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது.  இந்தப்...

MBBS, BDS-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  ...

அதிமுக-பாஜக கூட்டணியில் பிரச்னை இல்லை: வானதி

முருக பக்தர்கள் மாநாட்டால் அதிமுக-பாஜக கூட்டணியில் எந்தவித பிரச்னையும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்று எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.  ...

CBSE மாணவர்களுக்கு இருமுறை PUBLIC EΧΑΜ..!

CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 பிப்ரவரியில் முதல் பொதுத்தேர்வும், மே மாதத்தில் 2-வது பொதுத்தேர்வும் நடைபெறவுள்ளது....

போதைப்பொருள் பயன்படுத்தியதாக புகார் – நடிகர் கிருஷ்ணா சிக்கினார்..!

போதைப்பொருள் பயன்படுத்தியதாக புகார் எழுந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணா போலீசில் சிக்கியுள்ளார். 5 தனிப்படைகள் அமைத்து அவரை போலீஸ் தேடிவந்தது.   இந்நிலையில், போலீசில்...

புதிதாக 20 வைரஸ்கள்.. மீண்டும் லாக்டவுனா?

சீனாவின் யுனான் மாகாணத்தில் வௌவால்களிடம் இருந்து 20 பயங்கரமான புதிய வைரஸ்கள் பரவி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் நிபா மற்றும் ஹென்ட்ரா வைரஸ்களும் இருக்கலாம்...

சொக்க வைக்கும் அழகில் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்..!

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...

ஜோதிகா செய்யலாம் ஆனால் என் பொண்ணு செய்தால் தப்பா?.. வனிதா விஜயகுமார் ஆதங்கம்

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல்...

ஸ்ரீகாந்த் படத்தில் வித்யா பாலனுக்கு நடந்த அவமானம்..!

சந்தோஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், த்ரிஷா, நிழல்கள் ரவி நடிப்பில் வெளியான ஒரு காதல் திரைப்படம் மனசெல்லாம். இப்படத்தினை தயாரிப்பாளர் விஸ்வநாதன் ரவிச்சந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்....

கூலி படத்திலிருந்து ‘சிக்கிட்டு’ பாடல் வெளியீடு

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தின் வெற்றிப்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ்,...

சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்..!

கோவை உப்பிலிபாளையம் அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். உப்பிலிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம்...

திருச்செந்தூர் குடமுழுக்கு.. ஜூலை 4 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கையொட்டி, அடுத்த மாதம் 4 ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். திருச்செந்தூர்...

Right Menu Icon