இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய 268 இந்தியர்கள்..!
இஸ்ரேலில் இருந்து மேலும் 268 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். ஈரானுடனான போரால் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இதன் ஒருகட்டமாக இன்று 268 இந்தியர்கள் தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 594 இந்தியர்கள் நாட்டுக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




