--- --:--:-- --

Month: June 2025

உடல் எடை கூடி ஆளே மாறிப்போன நடிகை நிவேதா தாமஸ்..!

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்கி ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில்...

பேராவூரணி அருகே கல்லணைக் கால்வாய் பாலப்பணி குறித்து எம்எல்ஏ ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ரூ.700 கோடியில் கல்லணைக் கால்வாய் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனொரு பகுதியாக, பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சி,...

மெட்ரோ குடிநீர் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு..!

சென்னையில், காலை 7:30 மணி முதல் 9 மணி வரை மெட்ரோ குடிநீர் லாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் சென்னை காவல்...

இருநாடுகளும் சமாதான தீர்வை எட்டவேண்டும்: ஈரான் – இஸ்ரேலுக்கு ஐ.நா கோரிக்கை

ஈரான்–இஸ்ரேல் மோதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த அவசர கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர், சர்வதேச அணுசக்தி ஆணைய தலைவர், பல நாட்டு...

பேரூர் ஆதீன வளாகத்தில் ஜூன் 23-ஆம் தேதி சிவவேள்வி பூஜை..!

கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் ஆதீன வளாகத்தில் வரும் ஜூன் 23-ஆம் தேதி, பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி...

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சிகிச்சை பலனின்றி காலமானார். வால்பாறை சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் அமுல் கந்தசாமி, எம்ஜிஆர்...

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்களித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2006 -...

பாகிஸ்தானுடன் நதிநீர் பகிர்வு இனி இல்லை: அமித்ஷா

சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை இனி இந்தியா புதுப்பிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதுகுறித்து...

பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பில்லா ஆட்சி: நயினார்

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில்தான் கொடூர உச்சங்களை தொட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரியில் மாற்று மதப்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய இருந்த பட்டியலின...

2-வது நாளாக இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம்..!

2 நாள்கள் வார விடுமுறையை முன்னிட்டு, 2-வது நாளாக இன்றும் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து நேற்று சிறப்பு...

ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன் பொருள்: தமிழ்நாடு அரசு நிராகரிப்பு

உணவு கிடங்குகளில் தேங்கி கிடக்கும் அரிசி, கோதுமை உள்ளிட்டவை மாறிவரும் பருவநிலைகளால் வீணாகக்கூடும் என மத்திய அரசு கருதுகிறது.   இதனால் AAY அட்டைதாரர்களுக்கு ஜூன், ஜூலை,...

விரும்பும் கடவுளை வணங்குவது ஜனநாயக உரிமை: இபிஎஸ்

ஒவ்வொருவரும் தான் விரும்பும் கடவுளை வழிபடுவது ஜனநாயக உரிமை என கருத்து தெரிவித்துள்ள இபிஎஸ் மதுரையில் நடைபெறவுள்ள பாஜக முருக மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.   கோவையில்...

ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர்...

நாடு முழுவதும் யோகா தினவிழா..!

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. யோகா...

சென்னையில் இரவு பெய்த மழை..!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 26ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது....

வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. முக்கிய உத்தரவு..!

அனைத்து வங்கிகளிலும், வாடிக்கையாளர்களுக்கான லாக்கர் வசதிகள் உள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் தங்களின் சொத்து ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்கவற்றை பாதுகாக்க முடியும். இதற்கு வங்கிகள் தனியாக பராமரிப்பு...

புது பொலிவுடன் இன்று திறக்கப்படும் வள்ளுவர் கோட்டம்..!

சென்னையின் அடையாளமாக திகழும் வள்ளுவர் கோட்டம் 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க உள்ளார். முன்னாள்...

ஆங்கிலம் அவமானம் அல்ல அதிகாரம்: ராகுல் பதிலடி

ஆங்கிலத்தில் பேசுவதை இந்திய மக்கள் அவமானமாக கருதும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற அமித்ஷா பேச்சுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.   இன்றைய உலகில்...

பட்டாசு ஆலை விபத்து 10 லட்சம் இழப்பீடு வழங்குக

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ₹10 லட்சம் வழங்க வேண்டுமென HC மதுரை கிளை தெரிவித்தது. பட்டாசு ஆலைகளில் உயிரிழந்த 4 பேரின் மனைவியர் அரசு...

மக்கள் மருந்தகத்தில் மாவு விற்பனை : அண்ணாமலை

போதிய மருந்துகள் வழங்கப்படாததால் மக்கள் மருந்தகம் மாவு விற்கும் நிலைக்கு சென்றுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்தார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் நலனுக்காக திட்டங்களை...

பள்ளியிலேயே மயங்கி விழுந்து மாணவி மரணம்

திண்டுக்கல், தாண்டிக்குடியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து கொண்டு வந்த மதிய உணவை பள்ளியில் சாப்பிட்ட அடுத்த நொடியே...

மீண்டும் விபத்து.. விமானம் மீது பறவை மோதியது

அகமதாபாத் விமான விபத்து தந்த அச்சமே இன்னும் நீங்காத நிலையில், அடுத்தடுத்த விமானக் கோளாறு செய்திகள் வருவது அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது. இன்று டெல்லியில் இருந்து புனே...

பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் சேலையில் கலக்கல் ஸ்டில்ஸ்

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள்...

கருப்பு நிற ட்ரெண்டி உடையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்..!

மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில...

Right Menu Icon