--- --:--:-- --

சர்ச்சை வீடியோ.. வாயை திறக்காத இபிஎஸ்

10

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ ஒளிபரப்பியதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் வலுக்கிறது. முன்னாள் அமைச்சர் SP வேலுமணி, RB உதயகுமார் உள்ளிட்டோர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

 

ஆனால், இபிஎஸ் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். பாஜக கூட்டணியை பாதிக்கும் செயல்கள் கூடாது என நிர்வாகிகளுக்கு அண்மையில் இபிஎஸ் அறிவுறுத்தி இருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon