புகைப்படங்களை மார்பிங் செய்தவர் கைது..!
இன்ஸ்டாகிராமில் பாலோயர்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்து வந்த செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரத்தைச் சேர்ந்த ராஜா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் உள்ளதாக சைபர் கிரைமில் அளித்த புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




