--- --:--:-- --

Month: June 2025

சபரிமலையில் வரும் 11-ம் தேதி நடை திறப்பு..!

சபரிமலையில் இந்த ஆண்டு ஆடி மாத பிறப்புக்கு முன்பாக வரும் ஜூலை 11-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மாளிகைபுரம் கோயிலின் இடதுபுறத்தில்...

டெங்கு, சிக்குன்குனியாவுக்கு விரைவில் தடுப்பூசி..!

டெங்கு, சிக்குன்குனியாவுக்கு விரைவில் தடுப்பூசி தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் ராஜேஷ் சுதிர், டெங்கு தடுப்பூசிக்கான முதற்கட்ட...

கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்..!

அமெரிக்காவின் மிச்சிகனில் தரையிறங்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கியபோது இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.   நீர்நிலை...

நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம்!

நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சக நடிகர் சிங்கமுத்துவுக்கு ₹2,500 அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிங்கமுத்துவுக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில், வடிவேலு...

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய எஸ்.ஐ.!

காதல் தோல்வியால், சென்னை தி.நகரில் 27 வயது பெண், 4-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனே, அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்க, சென்னை மாம்பலம்...

புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 40 நாட்களுக்குப் பிறகும் சீருடை வழங்கவில்லை..!

பள்ளிகள் திறக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் சீருடைகள் இதுவரை வழங்கப்படாததால் பழைய சீருடைகளை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து வருகிறார்கள். புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் புதுவை, காரைக்கால், மாகி,...

திருப்பதியில் லட்டு வழங்க புதிய வசதி அறிமுகம்..!

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் பெறுவது இனி மிகவும் எளிதாகிவிட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களுக்கு விரைவாகவும், வெளிப்படையாகவும் லட்டுகளை வழங்க...

நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்ன?

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள...

இன்று மற்றும் நாளை இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்றும், நாளையும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.   சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்...

9 மாவட்டங்களின் ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்..!

9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 IAS அதிகாரிகளை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.   அதன்படி, திருப்பூர் - நாரணவரே...

நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது..!

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து அவர் போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.  ...

சர்ச்சை வீடியோவுக்கு அதிமுக ஐடி விங் கண்டனம்

பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி முருக பக்தர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட வீடியோ துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறியுள்ள அதிமுக ஐடி விங், இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது....

எச்.ராஜா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.!

திருப்பரங்குன்ற மலையில் ஆடு, கோழி பலியிடுவதாக குற்றச்சாட்டுகள் வந்ததால் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எச்.ராஜா மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக கூறி வழக்கு...

திருப்பூர்: புதிய மாநகராட்சி ஆணையாளர் நியமனம்..!

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ராமமூர்த்தி கடந்த மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து பொறுப்பு மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பதவி வகித்து வந்தார்.  ...

உயரம் குறைவாக இருப்பதால் பட்ட அவமானம் – நடிகை இவானா

பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை இவானா. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அவர் நடித்த லவ் டுடே படம் மிகப்பெரிய ஹிட்...

திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம் – நடிகை சதா

ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சதா. இதன்பின் அந்நியன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும்...

தமன்னாவுடன் பிரேக் அப், புதிய காதலியுடன் விஜய் வர்மா..!

பிரபலங்கள் காதலிப்பதும், பின் பிரிவதும் வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான். அதிலும் பாலிவுட் சினிமாவில் பிரபலங்கள் லவ் மற்றும் பிரேக் அப் நிறைய நடக்கும். அப்படி...

தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற இளைஞர்..!

தாம்பரம் ரயில்வே பணிமனை அருகே தண்டவாளத்தில் இன்று மின்சார ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பகுதிக்கு இன்று மது, கஞ்சா குடித்து விட்டு போதையில் வந்த வடமாநில இளைஞன், நிறுத்தி...

சென்னையில் ஏ.சி புறநகர் ரயில்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரிப்பு..!

சென்னையில் ஏசி புறநகர் ரயில்களுக்கு நாளுக்கு நாள் மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.   ஏப்ரலில் 1,488-ஆக இருந்த தினசரி சராசரி...

சேப்பாக்கத்தில் குடிசை வீடுகள் திரைச்சீலை போட்டு மறைப்பு..!

சென்னையின் முக்கிய பகுதியான சேப்பாக்கத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற விழா இன்று நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, அருகிலிருந்த குடிசைப் பகுதிகள்...

இண்டிகோ ஊழியர் மீது சாதி ரீதியான தாக்குதல்..!

இண்டிகோ விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், நிறுவனத்தின் 3 மூத்த அதிகாரிகள் மீது சாதி அடிப்படையிலான துஷ்பிரயோகம் மற்றும் பணியிட பாகுபாடு காரணமாக கடுமையான கிரிமினல் புகார்...

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை..!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு...

5 தொகுதிகள் இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!

கேரளா, குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.   இன்னும் சற்று நேரத்தில்...

பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இன்று முதல் 6 முதல் +2 மாணவர்களுக்கு நடத்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   அனைத்து மாவட்ட முதன்மை கல்வி...

Right Menu Icon