--- --:--:-- --

நடுவானில் வெடித்து சிதறிய பயணிகள் விமானம்..!

8

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதிய விபத்தில் வெடித்து சிதறியது. Potomac ஆற்றில் விழுந்த விமானத்தில் பயணித்த 60 பேரின் நிலை என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை.

 

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, விமானம் வெடித்துச் சிதறிய பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon