--- --:--:-- --

முன்னாள் MP மாவை சேனாதிராஜா காலமானார்..!

7

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா(82) உடல்நலக்குறைவால் காலமானார். இலங்கை தமிழர்களின் நலனுக்காக வாழ்ந்த இவர், யாழ்ப்பாணத்திலிருந்து 1989இல் முதல் முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

 

பின்னர், 2000, 2010, 2015யிலும் பார்லிமென்ட்டில் தமிழர்கள் நலனுக்காக குரல் கொடுத்தவர். 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon