--- --:--:-- --

நமல் ராஜபக்ச குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு..!

9

ஊழல் வழக்கில் இலங்கை EX PM மஹிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015இல் இந்திய முதலீட்டில் இருந்து வந்த பணத்தை முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2016 ஜூனில் கைது செய்யப்பட்டார்.

 

இதுதொடர்பான வழக்கு, கொழும்பில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon