--- --:--:-- --

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது..அண்ணாமலை பேட்டி..!

10

திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்கு முழுமுதற் காரணம் PM மோடிதான் என்று கூறினார்.

 

சென்னையில் திமுக கொடியுடன் பெண்களை காரில் சிலர் துரத்தியதே, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு சிறந்த உதாரணம் என்றும் அவர் சாடினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon