முன்னாள் MP மாவை சேனாதிராஜா காலமானார்..!
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா(82) உடல்நலக்குறைவால் காலமானார். இலங்கை தமிழர்களின் நலனுக்காக வாழ்ந்த இவர், யாழ்ப்பாணத்திலிருந்து 1989இல் முதல் முறை எம்பியாக...