--- --:--:-- --

Month: August 2024

என்ன கொடுமை இது!’ மாணவர்களை காலால் எட்டி உதைத்த PT ஆசிரியர்; சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மேட்டூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை காலால் எட்டி உதைத்து, அடிக்கும் பதை பதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது....

வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிக்கு நடிகர் தனுஷ் நிதியுதவி..!

வயநாடு நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு நடிகர் தனுஷ் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். கேரளாவின் வயநாட்டில் பெய்த தொடர்மழையால் சூரல்மலை, முண்டக்கை,...

மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்த ஆசிரியர்..!

சேலம் மாவட்டத்தில் கூடைப்பந்து போட்டியில் தோல்வியடைந்த பள்ளி மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் ஷூ காலால் எட்டி உதைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் மாவட்டம், மேட்டூர்...

வயநாடு நிலச்சரிவு..குகேஷ் ரூ.10 லட்சம் நிதியுதவி..!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.   இதில் மீட்புப் பணிகளுக்காக பலரும் நிதியுதவி வழங்கிவரும்...

உ.பியில் ரயில் தடம் புரண்டு விபத்து..!

உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சோன்பத்ரா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில், 2 பெட்டிகள் கவிழ்ந்தன.   இதையடுத்து சம்பவ...

திருவாடானை அருகே தனது மனைவிக்கு ரூ.2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி அசத்திய கணவர்..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தில் கோட்டைமுத்து என்பவர் தனது மனைவி விஜயாவிற்கு வெண்கல சிலை அமைத்து மணிமண்டபம் பல கோடி செலவ செய்து அசத்தியுள்ளார்....

ரூ.10 ஆயிரம் கோடி மோசடி ..! கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மைவி3 ஆப் நீக்கம் ..!!

மைவி 3 ஆட்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனம் தமிழகம், ஆந் திரா, கேரளா உடபட பல்வேறு மாநிலங்களிலும் இயங்கி வருகிறது. இந்நி றுவனத்தில் ஆன்லைன் மூலம் விளம்பரங்கள்...

திருப்பூர் மக்களுக்கு ரூ.1 கோடியில் புதிய சுற்றுலா தளம்..!

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும் திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்று பொழுதுபோக்கு தளமாக பெரிதாக எதுவும் இல்லை.   இந்நிலையில் மாநகர பகுதியிலுள்ள...

இன்று முதுநிலை நீட் தேர்வு..!

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து 25,000 மருத்துவர்கள் உள்பட நாடு முழுவதும்...

முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் மறைவு..!

காங்., மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான நட்வர் சிங் (93), சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். ராஜஸ்தானில் 1931ஆம் ஆண்டு பிறந்த அவர்,...

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்ச் அலெர்ட்..!

தமிழகத்திற்கு இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி?

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? என்பது குறித்து தான் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   நடிகர்...

சாக்கு பை உடை அணிந்து நடிகை திஷா பதானி எடுத்த போட்டோ ஷுட்…

கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் தோனியின் முன்னாள் காதலியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை திஷா பதானி.   ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்தில்...

பிக் பாஸ் ஷாரிக் திருமணம் முடிந்தது..!

திரையுலகில் பிரபல ஜோடியாக வளம் வருபவர்கள் ரியாஸ் கான் மற்றும் அவர் மனைவி உமா ரியாஸ் கான். இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என...

கேரள அரசுக்கு உறுதி அளித்த பிரதமர்..!

கேரள அரசுக்கு மத்திய அரசு துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், சம்பவம் நடந்த உடனே கேரள...

திருப்பூரில் சமூக ஆர்வலரை தாக்கிய அதிமுக பிரமுகர்..!

திருப்பூர், ராக்கியாபாளையம் பகுதி ஜெய் நகரில் வசித்து வருபவர் தனபால். இவர் இப்பகுதியில் ஏராளமான மரங்களை நட்டு வைத்து வளர்த்து பராமரித்து வருகிறார். இவரது வீட்டிற்கு எதிரே...

விளம்பர பலகை விழுந்து தம்பதி காயம்..!

கரூரில் பழுதடைந்த மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து செல்போன் கடை விளம்பர பலகை சாலையில் சென்ற தம்பதியர் மீது விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்தார். கரூர் மாநகராட்சி...

மேம்பாலத்தில் நடந்த விபத்து.. சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்..!

திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.   திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...

நொடியில் மாயமான மாற்றுத்திறனாளி.. கொள்ளிடம் ஆற்றில் பயங்கரம்..!

அரியலூரில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்று மாயமான மாற்றுத்திறனாளியை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்ட மண்டங்கால் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான செல்வராஜ் நேற்று...

வயநாட்டிற்காக தனது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை கொடுத்த எல்கேஜி சிறுவன்..!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் எல்கேஜி சிறுவன் தனது உண்டிகளில் கடந்த ஒரு வருடமாக சேமித்த பணமான 4,938 ரூபாயை வழங்கினான். தொகையை தனது பள்ளி...

கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய திகார் சிறை அதிகாரி சஸ்பெண்ட்..!

டெல்லியில் கை துப்பாக்கியுடன் நடனமாடிய திகார் சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டெல்லி திகார் சிறையில் உதவி கண்காணிப்பாளராக தீபக் சர்மா பணியாற்றி வந்தார். இவர் ஒரு...

மாநகரப் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் மீது தாக்குதல்..!

சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் பொறியாளரை தாக்கிய இரண்டு பெண்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு நோக்கி...

அமன் ஷெராவத்தை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்..!

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்ற அமன் ஷெராவத்தை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறினார் பிரதமர் மோடி. ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடை...

போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.38 கோடி ஒதுக்கீடு..!

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர்...

Right Menu Icon