--- --:--:-- --

முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் மறைவு..!

3

காங்., மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான நட்வர் சிங் (93), சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். ராஜஸ்தானில் 1931ஆம் ஆண்டு பிறந்த அவர், மத்திய அமைச்சர், இணை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

 

இவரது சேவைக்காக 1984ஆம் ஆண்டு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டது. நட்வர் சிங் மறைவுக்கு PM மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon