சாக்கு பை உடை அணிந்து நடிகை திஷா பதானி எடுத்த போட்டோ ஷுட்…

கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் தோனியின் முன்னாள் காதலியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை திஷா பதானி.

 

ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்தில் நடித்து சர்வதேச நடிகையாகவும் மாறினார். இந்திய நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு இன்ஸ்டாகிராமில் 61.5 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளார்.அடிக்கடி உள்ளாடையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.

 

விரைவில் நடிகை திஷா பதானி நடிப்பில் சூர்யாவின் கங்குவா படம் வெளியாக இருக்கிறது. உள்ளாடைகளில் அதிகம் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடும் திஷா பதானி இப்போது வித்தியாசமான உடையில் புகைப்படம் எடுத்துள்ளார். அதாவது அவர் சாக்கு பை போன்ற உடையை கிளாமராக அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்து ரசிகர்கள் என்ன உடை என்று கேட்டாலும் லைக்ஸ் தெறிக்கவிட்டு வருகிறார்கள்.