உ.பியில் ரயில் தடம் புரண்டு விபத்து..!
உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சோன்பத்ரா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில், 2 பெட்டிகள் கவிழ்ந்தன.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சரக்கு ரயில் தடம் புரண்டதை Xஇல் விமர்சித்துள்ள காங்கிரஸ், ரீல் அமைச்சரே, இதையும் சிறிய சம்பவத்துடன் சேர்த்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




