திருப்பூரில் சமூக ஆர்வலரை தாக்கிய அதிமுக பிரமுகர்..!
திருப்பூர், ராக்கியாபாளையம் பகுதி ஜெய் நகரில் வசித்து வருபவர் தனபால். இவர் இப்பகுதியில் ஏராளமான மரங்களை நட்டு வைத்து வளர்த்து பராமரித்து வருகிறார். இவரது வீட்டிற்கு எதிரே இருந்த மரத்தை சிலர் வெட்டியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுகவை சேர்ந்த பகுதி செயலாளர் விபிஎன் குமார் என்பவர் தனபாலை மிரட்டி தாக்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




