--- --:--:-- --

Month: June 2024

திமுகவில் அதிரடி மாற்றம் : அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பொறுப்பு

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை...

JEE தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவன் தற்கொலை..!

NEET, JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியார் மையங்கள் பிரபலம். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அங்கு பயிற்சி...

பிரதமரின் தமிழகப் பயணம் ஒத்திவைப்பு..!

ஜூன் 20ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   சென்னை-நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத்...

நாளை இந்திய பங்குச்சந்தை விடுமுறை..!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாளை இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் வர்த்தகம் மீண்டும் தொடங்கும் என தேசிய பங்குச்சந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  ...

ரூ.1000 மகளிர் உரிமை தொகை குறித்து புது தகவல்..!

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். இதில், முன்னாள் அரசு மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும், புதிதாக திருமணமானவர்கள் மற்றும் புது ரேஷன்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – தேமுதிக புறக்கணிப்பு

விக்கரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தேமுதிக அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது....

ரயில் கட்டணச் சலுகை ரத்து தொடரும்: மத்திய அரசு

ரயில் கட்டணச் சலுகை ரத்தை திரும்பப்பெறும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.   கட்டணச் சலுகை ரத்தால் 4 ஆண்டுகளில் ரயில்வே அமைச்சகத்துக்கு...

முன்னாள் ஆளுநர் முரளிதரன் காலமானார்..!

ஒடிஷா மாநில முன்னாள் ஆளுநர் முரளிதரன் சந்திரகாந்த் பண்டாரே (95) வயது முதிர்வு காரணமாக காலமானார். மகாராஷ்டிராவின் மூத்த காங்கிரஸ் தலைவரான அவர், உச்ச நீதிமன்றத்தின் மூத்த...

‘மைக்’ சின்னத்தில் போட்டி: சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தவுடன் நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல்...

திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்..!

திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 36 மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினசரி பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உலக...

இளைஞரை கொலை செய்து எரித்து புதைத்த நண்பர்கள்..!

கும்பகோணம் அருகே இளைஞரை நண்பர்களே கொலை செய்து உடலை எரித்து புதைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர்...

நாய் வாலை நிமித்த முடியாது..தமிழிசை குறித்து அவதூறு பேச்சு..!

பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.   சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் மீண்டும்...

ஒரே கிராமத்தில் 72 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம்..!

ஓசூரில் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ,மயக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி நான்காவது வார்டுக்கு உட்பட்ட சின்ன எலசெகிரி பகுதியில்...

மது பாட்டிலை திருடிய இளைஞர்..சிசிடிவியில் சிக்கியதால் அதிர்ச்சி..!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் மதுபானம் வாங்குவது போல நடித்து அங்கிருந்த மது பாட்டிலை இடுப்பில் எடுத்து...

வழிவிட முயன்ற பொழுது நிகழ்ந்த விபத்து..!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 ஆயிரம் மீட்டர் எரி சாராயம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ரெட்டைவாய்க்கால் பகுதியில் எதிரே...

ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த நபர்..!

கேரளாவில் ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்த நபரை காவலர்கள் மீட்டனர். கண்ணூர் ரயில் நிலையத்திற்கு சென்ற நபர் ஒருவர் ஓடும் ரயிலில் ஏறும் பொழுது தவறி...

ரயில்வே அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

முன்பதிவு ரயில் பட்டியலில் முன்பதிவு செய்யாதவர்கள் பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   முன்பதிவு செய்யப்பட்டவர்கள்...

கார் முழுவதும் மண்டை ஓடு..!

திருவண்ணாமலை தேரடி வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டதாக கூறி அகோரி என கூறிக்கொண்ட நபரின் காருக்கு போலீசார் 3,000 ரூபாய் அபராதம் விதித்தனர். நாகசாகி என ஆங்கிலத்தில்...

தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல மக்கள் படை எடுத்து உள்ளனர். தொடர் விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்...

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் கொண்டாடும் வகையில் நிறைய ஹிட் ஷோக்கள் உள்ளன. பாடல், நடனம், காமெடி நிகழ்ச்சி என நிறைய உள்ளது. அப்படி கடந்த சில வருடங்களுக்கு...

சர்ச்சையில் சிக்கிய மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்..!

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22 தேதி வெளியானது. இப்படம் கேரளா மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறது....

கெஞ்சிய ரசிகர், கண்டுகொள்ளாமல் சென்ற டாப்ஸி..!

தெலுங்கு படத்தில் நடித்து வந்த நடிகை டாப்ஸி, தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார்.   இதை தொடர்ந்து...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பதாக அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.   விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி...

தமிழ்நாடு மேம்பாட்டு விளையாட்டு ஆணையத்தின் புதிய (“லோகோ”) இலச்சினையை அமைச்சர் உதயநிதி திருப்பூரில் வெளியிட்டார்.

கலைஞர்  நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில்  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு...

Right Menu Icon