--- --:--:-- --

நாளை இந்திய பங்குச்சந்தை விடுமுறை..!

3

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாளை இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் வர்த்தகம் மீண்டும் தொடங்கும் என தேசிய பங்குச்சந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இதனால், இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து 3 நாள்கள் (சனி, ஞாயிறு, திங்கள்) விடுமுறையை சந்திக்கிறது. அதே நேரம், MCX மார்க்கெட் நாளை மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon