--- --:--:-- --

Month: June 2024

இறந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தார்..!

மலேசியா டிராகன் மற்றும் லயன் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் நடுவராக பணியாற்றி வருபவர் ஜான் ஜங்ஷன். மலேசியாவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியாற்று வரும் பெண்ணும் கடந்த...

சென்னையில் மின்சாரம் தாக்கி பலியான பசுமாடு..!

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் மின்வாரிய பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையில் வாகனங்கள் உருண்டு செல்கின்றன.   பெரும்பாக்கத்தில் இந்த பிரதான சாலை கடந்த...

சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து இபிஎஸ் வருகை..!

இரண்டாவது நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்று துறை ரீதியாக தொடங்குகிறது.   தமிழக...

வரும் 24ஆம் தேதி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் மரணம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் , இதனை கண்டித்து சென்னையில் வரும் 24ஆம் தேதி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.  ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் – முக்கிய குற்றவாளி சின்னத்துரை கைது

கள்ளச் சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சின்னத்துரையை கடலூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில், கள்ளச்சாராயத்தை சட்டவிரோதமாக...

உலகளவில் பிரபலமான நடிகை மரணம்..!

உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை அனோக் ஐமி மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 1947 முதல் 2019ம் ஆண்டு வரை சுமார் 70க்கும் மேற்பட்ட...

சாராயத்தால் பறிபோன பல உயிர்கள்!! ஆவேச அறிக்கை வெளியிட்ட விஷால்..!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 100 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம்..பா.ரஞ்சித் கண்டனம்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததில் 35 பேர் பலியாகி உள்ளனர். இதில் 70 மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம்...

முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன் மரணம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன் (52) பெங்களூருவின் வீட்டு பால்கனியில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார்.   1996ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...

ரயில் பயணியிடம் மன்னிப்பு கோரியது ஐஆர்சிடிசி..!

போபாலில் இருந்து ஆக்ரா சென்ற வந்தே பாரத் ரயிலில் வயதான தம்பதி பயணித்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்....

விஷச் சாராயத்தால் உயிரிழந்தவர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய விஜய்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.  ...

காதலன் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்ட காதலி..!

ரஷ்யாவில் ராட்சத அலையில் சிக்கிய காதலின் கண் முன்னே காதலி அடித்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. காதல் ஜோடி அங்குள்ள கடற்கரையில் குளித்தனர். காதலனுடன் சேர்ந்து காதலி...

கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு பறிபோன கண் பார்வை..!

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சேலம் அரசு மருத்துவமனையில் 47 பேர்...

லேப்டாப் பேட்டரி வெடித்த விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த லேப்டாப் எடுத்து தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். பைசலாபாத்தில் உள்ள திரிபுரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சார்ஜ்...

நீட் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி தடை..!

உயர்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து நீட் வழக்குகளையும் உச்சநீதிமன்றம் நிறுத்தியது. வியாழக்கிழமை விசாரித்து, உயர் நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் இடை நிறுத்தியது.   மேலும் மத்திய அரசுக்கும்...

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாவேந்தர்..!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பாரிவேந்தர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாரிவேந்தர் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரிவேல்...

திருப்பதியில் மீண்டும் பழைய நடைமுறை..!

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜே. ஷியாமளா ராவ், திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் இரு நடைபாதைகளிலும் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்யும்...

கள்ளச்சாராய மரணம் – விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்ட முதலமைச்சர்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 36...

காரைக்குடியில் தாலுகா அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகை – போராட்டம் நடத்தியதால் பரபரப்பு..

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் வாடகை வீடுகளில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.   இவர்களுக்கு நிரந்தரமான வீட்டு மனை கேட்டு, காரைக்குடி தாலுகா வீட்டு...

ஆட்டோ மீது மோதிய இருசக்கர வாகனம்..!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானது. இருசக்கர வாகன ஓட்டி ஹெல்மெட் அணிந்திருந்ததால் நல்வாய்ப்பாக உயர் தப்பினார்.  

கத்தியுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்..கெத்து காட்ட நினைத்தவர்களை தூக்கிய போலீசார்..!

சென்னையில் கத்தியுடன் கல்லூரிக்கு சென்ற மாநில கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வடசென்னை, புது வண்ணாரப்பேட்டை டோல்கேட் நிலையத்தில் மாநிலக் கல்லூரி...

நீலகிரியில் ஜாலியாக உலா வந்த சிறுத்தை..பீதியில் மக்கள்..!

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த பகுதியில் ஜாலியாக உலா வரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்...

அத்திப்பழ சாட்டில் பிளேடு.. இழப்பீடு வழங்கிய ஏர் இந்தியா.. வாங்க மறுத்த பயணி..!

கடந்த ஜூன் 9ம் தேதி ஏர் இந்தியா விமானம் பெங்களூரில் இருந்து சேண்ட் பிரான்சிஸ்கோ சென்றது. அந்த விமானத்தில் வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவில் பிளேடு இருந்ததாக...

போய் வண்டியை கழுவு..வேலையில் இருந்து தூக்கி விடுவேன் என மிரட்டிய பேராசிரியர்..!

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் இயந்திரவியல் துறை தலைவராக பணிபுரியும் ரமேஷ் என்பவர் அடாவடியில் ஈடுபடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.   கோவை அரசு தொழில்நுட்ப...

Right Menu Icon