JEE தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவன் தற்கொலை..!
NEET, JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியார் மையங்கள் பிரபலம். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அங்கு பயிற்சி பெற்றுவந்த பிஹாரைச் சேர்ந்த 17 வயது மாணவன், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
2015 முதல் கோட்டாவில் பயிற்சி பெற்ற மாணவர்களில் இதுவரை 106 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




