கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் மதுபானம் வாங்குவது போல நடித்து அங்கிருந்த மது பாட்டிலை இடுப்பில் எடுத்து சொருகி விட்டு செல்ல முயன்ற போது மதுபாட்டிலை கடைக்காரர் பறிமுதல் செய்தார்.
தற்பொழுது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.