--- --:--:-- --

Month: June 2024

google மேப்பை பார்த்து சென்றதால் நடந்த சம்பவம்..!

google மேப்பை நம்பி சென்றவர்கள் ஓடைக்குள் கார் புகுந்து சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த சில இளைஞர்கள் இனோவா காரில் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  ...

மருமகளின் கொடூர சதி.. மாமனாருக்கு நேர்ந்த சோகம்..!

மகாராஷ்டிராவின் 300 கோடி ரூபாய் சொத்திற்கு ஆசைப்பட்டு கூலிப்படையை ஏவி மருமகளே கார் ஏற்றி மாமனாரை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.   மகாராஷ்டிராவின் நாக்பூரில் கார்...

போதையில் பேருந்தை எட்டி உதைத்து ரகளை செய்த நபர்..!

மயிலாடுதுறையில் நடுரோட்டில் மது போதையில் அரசு பேருந்து மறித்து ரகளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.   7ஆம் தேதி கோயில் திருவிழாவிற்காக பக்தி பாடல் ஒளிபரப்பு...

நீட் தேர்வு குளறுபடி.. உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வில் இன்று விசாரணை..!

நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பாக புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள்...

ஐபோன் கேட்ட 17 வயிறு இன்ஸ்டா காதலன்..யோசிக்காமல் 15 வயது சிறுமி செய்த செயல்..!

திருப்பூரில் இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுவன் ஐபோன் கேட்டதால் தாயின் ஏழு சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு 15 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை...

நீர் தொட்டியை சுத்தம் செய்த மாணவர்கள்.. தலைமை ஆசிரியர் மறுப்பு..!

சிவகங்கை அருகே குமாரப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்கின்ற வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.   கோடை விடுமுறை முடிந்து பள்ளி...

மேடையில் அமித் ஷா அப்படி என்ன சொன்னார்? – தமிழிசை

கட்சியின் மாநில தலைவராக இருந்தவரை, இரண்டு மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்தவரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா நடந்து கொண்டது முறையல்ல எனவும் சிலர் விமர்சிக்கின்றனர். உண்மையில் என்ன...

கையில் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த 16 வயது சிறுமி..!

திருப்பத்தூரில் கையில் குழந்தையுடன் வந்த 16 வயது சிறுமி தனது குழந்தையின் அப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார். திருப்பத்தூர் அடுத்த ஆவியூரை...

பாதி வழியிலேயே பழுதாகி நின்ற அரசு பேருந்து..!

திருவள்ளூரில் அரசு பேருந்து பாதி வழியிலேயே பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் சிரமமடைந்தனர். திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அரசு பேருந்து திடீரென...

தேனியில் 15 பேரை கடித்து குதறிய நாய்..!

தேனி மாவட்டம் ரங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 15 பேரை கடித்தது.   காயமடைந்தவர்கள் போடி அரசு மருத்துவமனையிலும்...

பெட்ரோல் குண்டு வீசிய ரவுடிகளுக்கு மாவுக்கட்டு போட வைத்த போலீஸ்..!

சென்னை டிபி சத்திரத்தில் கஞ்சா புழக்கம் குறித்து போலீசில் தகவல் தெரிவித்த பெண்ணை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு...

தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன 5 உயிர்கள்..!

சேலம் அருகே லாரியின் பின்னால் இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.  ...

60 அடி ஆழ கிணற்றில் விழுந்த முதியவர் பத்திரமாக மீட்பு..!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விவசாய பணியின் பொழுது 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த முதியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.   72 வயதாகும்...

அண்ணனை தேடி வந்து தம்பியை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்..!

சென்னை குறுக்குப்பேட்டையில் அண்ணனை தேடி வந்த மர்ம கும்பல் அவரது தம்பியை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. கூலித்தொழிலாளி தனது நண்பர் கிஷோருடன் மது அருந்தி கொண்டிருந்த...

மது போதையில் நிகழ்ந்த விபத்து..!

கொடைக்கானல் ஜெயின் கோவில் சாலையில் அதிவேகமாக சென்ற கார் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி தலைக்கு குப்புற கவிழ்ந்ததில் காயமின்றி உயிர் தப்பிய கார்...

சவுக்கு ஷங்கருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

மருத்துவ சிகிச்சை பெற ஏதுவாக சிறையில் இருந்து தற்காலிகமாக விடுதலை செய்ய தமிழக அரசுக்கு மனு அளிக்க சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   சவுக்கு...

தமிழ்நாட்டில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வா..?

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில், இந்த தகவலில் உண்மையில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது....

பாம்பை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட நபர்..!

திருப்பத்தூர் அருகே சாரைப்பாம்பை கறியாக்கி சாப்பிட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டார். திருப்பதூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சாரை பாம்பின் தோலை உரித்து தண்ணீரில் அலசும்...

மதுரை மேலூரில் பூக்குழிக்குள் விழுந்த பக்தர்கள்.. காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்..!

மதுரை மாவட்டம் மேலூரில் 400 ஆண்டுகள் பழமையான திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன்...

ஜன்னலோர இருக்கைக்காக பேருந்தில் சண்டையிட்டுக் கொண்ட பெண்கள்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்ற பேருந்தில் ஜன்னலோர இருக்க பெண்கள் சண்டையிட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சாலையில் தாறுமாறாக சென்ற ஜீப்..3 பேர் மீது மோதி கோர விபத்து..!

மதுரை வாழைத்தோப்பைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சாயல்குடியில் இருந்து மதுரைக்கு திரும்பும் பொழுது அவர் ஓடிஜி சாலையில் தாறுமாறாக ஓடி மோதியதில் மண்டபசாலை பேருந்து நிறுத்தம் எதிரே...

மகள் தற்கொலை.. ஆத்திரத்தில் காதலனை கடத்திய தந்தை…!

மகள் தற்கொலை செய்து கொண்ட ஆத்திரத்தில் மகளின் காதலனை கடத்திய தந்தை உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கீலா என்ற பெண்...

மண் சரிவிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!

கேரளாவில் சிறுவர் நடந்து சென்ற சில நொடிகளில் சாலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியில் அருகே...

திடீரென காணாமல் போன 5 மாத குழந்தை 3 மணி நேரத்தில் மீட்பு..!

தஞ்சையின் காணாமல் போன 5 மாத குழந்தை 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த தம்பதி தஞ்சை மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் தங்கி வேலைக்கு சென்று...

Right Menu Icon