--- --:--:-- --

Month: May 2024

உறவில் பிரிவு ஏற்பட இது தான் காரணம்!! மனம் திறந்த கௌதமி..!

80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக ஜொலித்த கௌதமியை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக்...

விமானங்கள் புறப்படுவதில் தாமதம்.. அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்..!

மோசமான வானிலை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு வருகை தாமதமானதால் பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சின் உள்ளிட்ட ஆறு...

ரசாயனத்தால் பழுக்க வைத்த ஒன்றரை டன் மாம்பழங்கள் அழிப்பு..!

வேலூரில் ரசாயனங்களைக் கொண்டு பழுக்க வைத்த ஒன்றரை லிட்டர் மாம்பழங்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் கொடவட்டம் பகுதியில் மாங்காய் வண்டி செயல்பட்டு...

வீட்டின் ஏசிக்குள் பதுங்கி இருந்த பாம்பு..!

லால்குடியில் ஏசி மெஷினுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி வஉசி நகரை சேர்ந்தவர் ரோஸி. இவரது வீட்டு...

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி..!

கேரளாவில் கனமழை வெளுத்து வாங்குகிறது. சாலைகள், குடியிருப்புகள் மருத்துவமனைக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   வெள்ளத்தில் சிக்கிய...

17 வயது சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து..!

கடலூர் அரசு மருத்துவமனை முன்பு 17 வயது சிறுவன் இயக்கிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர்.   கடலூர் அரசு மருத்துவமனை...

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்.. 20 அடிக்கு உள்வாங்கியதால் பரபரப்பு..!

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் 20 அடிக்கு உள்வாங்கியதால் அந்த பகுதியினர் அச்சமடைந்தனர். விழுப்புரத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த...

குமணன் சாவடியை உலுக்கிய சம்பவம்..6 பேர் கைது..!

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியிலிருந்து மறுமலர்ச்சி முன்னேற்ற தலைவர் ராஜாஜி கொலை வழக்கில் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   குமணன் சாவடியில் உள்ள தேநீர் கடையில்...

பாடப்பிரிவுகளுக்கான கட்டணங்களை வெளியிட கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை செயலாளர் போட்ட உத்தரவு..!

பாடப்பிரிவுகளுக்கான கட்டணங்களை அரசு இணையதளத்தில் வெளியிட அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி கலை மற்றும் அறிவியல்...

எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் வந்த காவல்துறை வாகனம்..!

உத்தராகண்ட் மாநிலத்தில் மருத்துவரை கைது செய்ய காவல்துறையினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் ஜீப்பை எடுத்து சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ரிஷிகேஷ் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்சிங்...

ரேஷன் பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை எச்சரிக்கை!

நியாயவிலைக் கடைகளின் பணியாளர்கள் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், கடைபிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  ...

70 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்போகும் காற்று.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

தூத்துக்குடியில் 7 மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை வருகிற 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து தூத்துக்குடி மீன் வளத்துறை உதவி இயக்குனர்...

குடையால் முகத்தை மறைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்..!

குத்தாலத்தில் டிப் டாப் உடையணிந்த மர்ம நபர் ஒருவர் குடையால் முகத்தை மறைத்து பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.   மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில்...

பட்டப்பகலில் பஸ்சை சுத்து போட்ட இளைஞர்கள்..கண்மூடித்தனமாக தாக்கிய காட்சிகள்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே வழிமறித்து ஷேர் ஆட்டோவில் வந்த...

தாயும், மகளும் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து..!

பெரம்பலூர் அடுத்த மங்கலம் வீட்டில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், மகளும் பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி...

தாயும், மகளும் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து..!

பெரம்பலூர் அடுத்த மங்கலம் வீட்டில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், மகளும் பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி...

நீர் சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாருக்கான்..!

பாலிவுட் நடிகை ஷாருக்கான் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகரும் கொல்கத்தா கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷாருகான் ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் அகமதாபாத்திற்கு...

மேக கூட்டத்திற்குள் சிக்கிய விமானம்..சட்டென 6,000 அடிக்கு கீழே விழுந்து அதிர்ச்சி..!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகளில் ஒருவர் உயிரிழந்தார். மேக கூட்டத்தில் விமானம் உரசியதையடுத்து விமானம் அவசர அவசரமாக பேங்காக்கில் தரையிறங்கியது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு...

ஆட்டு ரத்தத்தை குடித்த ஓட்டுனர் உயிரிழப்பு..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோயில் திருவிழா அருகே கிடாவெட்டி ரத்தம் குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கொளப்பலூர் செட்டிபாளையத்தில் அண்ணம்மாள் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி நடைப்பெற்றது....

8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 8...

2010-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து..!

மேற்கு வங்கத்தில் 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012- மேற்கு வங்க...

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி இவர் தானா.. சென்சேஷனல் நடிகையுடன் முதல் முறை கூட்டணி..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ் கே 23 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அமரன் படத்தின் படப்பிடிப்பு...

நீ ஜெயிக்கனும்.. யாருக்காக இப்படி ஒரு பதிவை போட்டார் சமந்தா?

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு சிகிச்சைகளை தற்போதும் அவர் எடுத்து வருகிறார்.   மேலும் மீண்டும் சினிமாவில்...

நடிகை நமிதாவை ஏமாற்றிய தயாரிப்பாளர்..!

விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து எங்கள் அண்ணா திரைப்படத்தில் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நமிதா. இதற்கு முன் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு தமிழில் நல்ல...

Right Menu Icon