--- --:--:-- --

பட்டப்பகலில் பஸ்சை சுத்து போட்ட இளைஞர்கள்..கண்மூடித்தனமாக தாக்கிய காட்சிகள்..!

8

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே வழிமறித்து ஷேர் ஆட்டோவில் வந்த ஐந்து பேர், பேருந்து நடத்துனர் மற்றும் அவரது உதவியாளரை சரமாரியாக தாக்கியதாக புகார் அளித்துள்ளது.

 

பின்னால் ஹார்ன் அடித்துக் கொண்டே வந்ததால் பேருந்து நடத்துனர் தாக்கியதாக கூறப்படும் 5 பேரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon