--- --:--:-- --

நீர் சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாருக்கான்..!

5

பாலிவுட் நடிகை ஷாருக்கான் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகரும் கொல்கத்தா கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷாருகான் ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் அகமதாபாத்திற்கு சென்றுள்ளார்.

 

கொல்கத்தா – ஹைதராபாத் இடையே நடைபெற்ற போட்டியை நேரில் கண்டு களித்தார். வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு நடிகர் சாருக்கானுக்கு நீர் சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அகமதாபாத் காவல் துறையும் உறுதி செய்துள்ளது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon