--- --:--:-- --

குமணன் சாவடியை உலுக்கிய சம்பவம்..6 பேர் கைது..!

4

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியிலிருந்து மறுமலர்ச்சி முன்னேற்ற தலைவர் ராஜாஜி கொலை வழக்கில் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

குமணன் சாவடியில் உள்ள தேநீர் கடையில் அமர்ந்து ராஜாஜி தேநீர் அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த நபர் ராஜாஜியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளான். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

 

கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் ராஜாஜியை கொலை செய்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரை கைது செய்தனர். அவரை விட்டு பிரிந்து ராஜாஜியுடன் வசித்து வந்துள்ளார்.

 

இந்த சூழலில் விபத்தில் கௌரி இறந்து போன நிலையில் கோபாலின் சொத்துக்கள் கௌரி பெயரில் இருந்ததால் சொத்து தொடர்பாக கோபாலுக்கும் ராஜாஜிக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராஜாஜியை கொலை செய்தது காவல்துறை விசாராணையில் தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon