70 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்போகும் காற்று.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!
தூத்துக்குடியில் 7 மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை வருகிற 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மீன் வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெண்களுக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 20 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசப்படும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





