தாயும், மகளும் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து..!
பெரம்பலூர் அடுத்த மங்கலம் வீட்டில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், மகளும் பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





