வெயிலில் மயங்கி விழுந்த குரங்கு குட்டி.. சிபிஆர் உதவி செய்து காப்பாற்றிய காவலர்..!
உத்திரபிரதேச மாநிலம் வெப்பநிலையால் மயங்கி விழுந்த குரங்கு குட்டியை காவலர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றினார். தற்பொழுது இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில்...





