--- --:--:-- --

ரீல்ஸ்காக உயிரையே விட துணிந்த செலிபிரிட்டி..!

3

கேரள மாநிலத்தை சேர்ந்த 19 வயதுக்கு இளைஞர் சுதிமோன் என்பவர் ரீல்ஸ் எடுப்பதற்காக ஆற்றுக்குள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பன் அபிஜித்தை பாலத்திற்கு அழைத்து வந்து வீடியோ எடுக்க சொல்லிவிட்டு கல்லாறு ஆற்றில் குதித்துள்ளார்.

 

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசாருக்கு தகவல் அளித்ததால் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி செடிகளை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய சுதிமோனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

Right Menu Icon