உயிரியல் பூங்காவில் கொம்பால் மான்குத்தி ஊழியர் பலி..!
சேலம் அருகே உள்ள செட்டிச்சாவடி உயிரியல் பூங்காவில் கொம்பால் மான் குத்தி பூங்கா ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். கொம்பால் மான் தாக்கியதில் காயமடைந்த பூங்கா ஊழியர்கள் இரண்டு பேரில் ஒருவர் பலியாகினர்.





