--- --:--:-- --

கேடிஎம் பைக்கில் வளைவில் திரும்ப முயன்ற பொழுது விபத்து..!

4

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலை உயர்ந்த கேடிஎம் பைக் கட்டுப்பாட்டு இழந்து விபத்தில் சிக்கியதில் காதலன் கண் முன் காதலி உயிரிழந்தார்.

 

தர்மபுர மாவட்ட நாதனுர் கிராமத்தை சேர்ந்த கௌதம் செவிலியர் ஆன ஜெயசுதா ஆகியோர் திருப்பத்தூரில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று விட்டு ஏரிக்கரையில் வளைவில் திரும்பும் பொழுது பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்தில் சிக்கியது.

 

காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காதலனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

 

Right Menu Icon