கால்வாயின் வேலியை தாண்டி குதித்த 10 அடி நீள முதலையால் பரபரப்பு..!
உத்திரபிரதேச மாநிலத்தில் கங்கை நதி கால்வாய் தடுப்புகளை தாவி குதித்த பத்து அடி நீள முதலையை இதனை கண்டு அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முதலையை பிடித்து மீண்டும் கால்வாயில் விட்டனர்.





