--- --:--:-- --

Month: April 2024

கோவையில் வெல்வது யார்? அண்ணாமலைக்கு அதிர்ஷ்டம் உண்டா? ராஜ்குமாருக்கு ராஜயோகம் கூடுமா?

கொங்கு மண்டலத்தின் இதயமாக உள்ளது கோவை மக்களவைத் தொகுதி. தமிழகத்தின் 2ஆவது பெரிய நகரம் கோவை. 1952இல் கோவை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.   இங்கு குண்டூசி...

தென் சென்னை – தமிழச்சியா? தமிழிசையா? தென் சென்னையில் யாருக்கு வெற்றி? கடும் போட்டியை தரும் அதிமுகவின் ஜெயவர்த்தன்

தமிழகத்தின் 39 தொகுதிகளில் 3ஆவது தொகுதியாக உள்ளது, தென் சென்னை பாராளுமன்றத் தொகுதி. 1957ஆம் ஆண்டில் இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், தென் சென்னை தொகுதியில்...

பிரியும் வாக்குகள்…செழிக்கும் திமுக! பொள்ளாச்சியில் யார் ஆட்சி?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்றாலே இளநீர், தென்னை என்ற நினைவுக்கு வரும். குளுளுவான பொள்ளாச்சியில் தேர்தல் களம் சூடாக உள்ளது. பொள்ளாச்சியில் யார் ஆட்சி என்பதை குற்றம்...

தருமபுரியில் மாம்பழம் பழுக்குமா?  இலை துளிர்க்குமா? தருமபுரியில் முந்துவது யார்? ஆச்சரிய முடிவுகளை தரும் வாக்காளர்கள்!

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 10ஆவது தொகுதியாக உள்ளது, தருமபுரி. பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி இங்கு களமிறங்கி இருப்பதால், ஸ்டார் அந்தஸ்தை பெற்று...

சேலம் பாராளுமன்ற தொகுதி யாருக்கு வெற்றி வாய்ப்பு.. குற்றம் குற்றமே இதழின் கருத்துக்கணிப்பு..?

இந்தியாவின் முதல் மாவட்டம் சேலம். தமிழகத்தை பொறுத்த வரை எந்த கட்சியாக இருந்தாலும் கோஷ்டி பூசலிலும் முதல் மாவட்டம் சேலம். மாம்பழம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு...

கடும் உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்!

ஏப்ரல் மாதம் முதலே தங்கம் விலை கணிசமாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.வரலாறு காணாத உச்சத்தை எட்டும் தங்கம் விலை நேற்று ஏப்ரல் 16 ஆம்...

ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தங்கவேலு..!

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலு ஹிந்தியில் பேசி இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.   அவரை ஆதரித்து பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய இதயம்...

மின்னல் வேகத்தில் பேருந்து மீது மோதிய கார்..!

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே சாலை வளைவில் அசுர வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற இரண்டு பேர் மீது மோதியதுடன் சென்னையில்...

இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் ரூ.3.88 லட்சம் பணம் பறிமுதல்..!

சென்னை ராயபுரம் பகுதியில் நிலையான தேர்தல் தணிக்கை குழு இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடம் 3,88,000 பணத்தை பறிமுதல் செய்தது. இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை...

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா வீடியோ வைரல்..!

வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பண பட்டுவாடா செய்வது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.   அந்த காணொலியில் மூன்று பேர் ஒவ்வொரு பகுதியாக சென்று...

ராமநாதபுரம் தொகுதி..வானம் பார்த்த பூமியில் வாகை சூடுவாரா ஓபிஎஸ்?

வாக்குகளுக்கு வலைவீசும் வேட்பாளர்கள்.. கடலோர மாவட்டத்தில் கரை சேருவது யார்?   தமிழகத்தில் அதிக முக்கியத்துவம் பெறாத ராமநாதபுரம், இந்த தேர்தலில் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது. வானம்...

ஆசிட் ஊற்றி மரங்களை அழிக்க முயன்ற நபர்கள்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டின் முன்பு இருந்த மரங்களை ஆசிட் ஊற்றி அழிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வீட்டின் உரிமையாளர் புகார்...

கரை ஒதுங்கிய 15 அடி உயரம் உள்ள மர்ம பொருள்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமுகவர்க்கரை மீனவர் கிராமத்தில் கடற்கரையில் சிவப்பு நிறத்தில் 15 அடி உயரம் உள்ள பொருள் கரை ஒதுங்கியுள்ளது.   இதையடுத்து காவல்துறையினர்...

உளுந்தூர்பேட்டையில் சமயபுரத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்..!

உளுந்தூர்பேட்டையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிழக்கு கந்தசாமிபுரத்தில் உள்ள இந்த கோயிலின் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ...

20 நாட்களாக போராட்டம்.. தேர்தலை புறக்கணிக்க முடிவு..!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அடிப்படை வசதி நிறைவேற்றி தரவில்லை என மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.   மதுரை...

குற்றம் குற்றமே நடத்திய மெகா சர்வே ரிசல்ட்..நீலகிரி பாராளுமன்றத் தொகுதி..ராஜாவுக்கே கிரீடம்? இது, நீலகிரியின் ஆரூடம்!

கடும் சவால் தரும் அமைச்சர் முருகன்... அதிமுகவால் வெற்றி கேள்விக்குறி!   மலைகளின் அரசி எனப்படும் உதகை அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் தொகுதி நீலகிரி மக்களவைத்...

குற்றம் குற்றமே நடத்திய மெகா சர்வே ரிசல்ட்..ஈரோடு பாராளுமன்றத் தொகுதி..மஞ்சள் நகரில் மகுடம் சூடுவது யார்?

ஆற்றல் அசோக்குமாரால் பலம் பெறும் அதிமுக!        உள்ளடி வேலைகளால் உற்சாகம் இழந்த திமுக...   தமிழகத்தின் 39 தொகுதிகளில் 17ஆவது தொகுதியாகத் திகழ்கிறது ஈரோடு. கொங்கு மண்டலத்தில்...

தமிழகத்தில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை..!

மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தமிழ்நாட்டில் இன்றுடன் பரப்புரை நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் ரீல் மகள் அனிகா!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக மாறியிருக்கிறார் மலையாள பைங்கிளி அனிகா. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருப்பார். முதல்...

போலீஸ் ஸ்டேஷன் முன்பு அடிதடியில் இறங்கிய அதிமுக – நாதக.. கலவரமான ரோடு..!

பாலக்கோடு காவல் நிலையம் முன்பு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்...

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் கடந்த 13ஆம் தேதி திருச்செங்கோட்டு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோகிலவாணி என்ற 25 வயது இளம் பெண் தன்னுடைய மூன்று வயது மகளுடன் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை கோகிலவாணி தங்கி அருகில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்து லாட்டரி மேலாளர் பவானி போலீசில் உடனடியாக புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பவானி போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே கோகிலவாணி மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். மேலும் குழந்தையும் படுக்கையில் சடலமாக கிடந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோகிலவாணியின் கணவர் சசிதரன் இறந்து ஒரு வருடமான நிலையில் தனிமையில் தவித்துள்ளார் கோகிலவாணி. பின்னர் திருச்செங்கோட்டில் உள்ள தாய் யசோதா வீட்டில் வசித்த கோகிலா வாணி அங்குள்ள எண்ணெய் மில்லில் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன் தாயுடன் சண்டை ஏற்பட்டதால் கோகிலவாணி லாட்ஜில் தங்கி குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. கணவர் இறந்த பிறகு வாழ்க்கையை வெறுத்த இளம் பெண் தற்கொலை..!

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் கடந்த 13ஆம் தேதி திருச்செங்கோட்டு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோகிலவாணி என்ற 25...

முழுவதும் படிக்க..Read more about ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் கடந்த 13ஆம் தேதி திருச்செங்கோட்டு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோகிலவாணி என்ற 25 வயது இளம் பெண் தன்னுடைய மூன்று வயது மகளுடன் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை கோகிலவாணி தங்கி அருகில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்து லாட்டரி மேலாளர் பவானி போலீசில் உடனடியாக புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பவானி போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே கோகிலவாணி மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். மேலும் குழந்தையும் படுக்கையில் சடலமாக கிடந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோகிலவாணியின் கணவர் சசிதரன் இறந்து ஒரு வருடமான நிலையில் தனிமையில் தவித்துள்ளார் கோகிலவாணி. பின்னர் திருச்செங்கோட்டில் உள்ள தாய் யசோதா வீட்டில் வசித்த கோகிலா வாணி அங்குள்ள எண்ணெய் மில்லில் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன் தாயுடன் சண்டை ஏற்பட்டதால் கோகிலவாணி லாட்ஜில் தங்கி குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. கணவர் இறந்த பிறகு வாழ்க்கையை வெறுத்த இளம் பெண் தற்கொலை..!

ரயிலில் நாகப் பாம்பு..கடித்ததால் அதிர்ச்சி..!

கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் 21 வயது இளைஞரை பாம்பு கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் குருவாயூர் மதுரை நகரங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் நேற்று...

யாருக்கு தங்க மோதிரம்.. ராஜேந்திர பாலாஜி அதிரடி அறிவிப்பு..!

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு அதிக வாக்குகள் பெற்றுத் தரும் ஒன்றிய நகர செயலாளர்களுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்....

பள்ளி மாணவர்களை பரப்புரையில் ஈடுபடுத்தியதாக அதிமுகவினர் மீது குற்றச்சாட்டு..!

தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி பள்ளி மாணவர்களை அதிமுகவினர் பரப்புரையில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் பகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர்...

Right Menu Icon