கரை ஒதுங்கிய 15 அடி உயரம் உள்ள மர்ம பொருள்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமுகவர்க்கரை மீனவர் கிராமத்தில் கடற்கரையில் சிவப்பு நிறத்தில் 15 அடி உயரம் உள்ள பொருள் கரை ஒதுங்கியுள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் அந்த பொருள் கடலில் தடை செய்யப்பட்ட பகுதி என்பது அடையாளம் காண்பதற்காக மிதக்க விடப்படும் பொருள் என தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





