நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் ரீல் மகள் அனிகா!!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக மாறியிருக்கிறார் மலையாள பைங்கிளி அனிகா. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே தன்னுடைய மழலைத்தனம் மாறாத நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அனிகா.
இப்படத்தை அடுத்து இவர் நடித்த மிருதன், நானும் ரவுடி தான், மாமனிதன், விஸ்வாசம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 19 வயதான அனிகா, தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது அனிகா நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள், அனிகா இப்படி மாறிட்டாரே? என்று ஷாக்காகி உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




