11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு..!
தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.19இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதனிடையே,...
தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.19இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதனிடையே,...
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொர்தாபாத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் குன்வர் சர்வேஸ் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. தொழிலதிபரும், மாநில பாஜக தலைவர்களில்...
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், அன்சு மாலிக். ரித்திகா ஹூடா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், ஒலிம்பிக் போட்டிகள்...
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தலைவருமான விஜய் மீது வாக்குச்சாவடியில் தேர்தல் விதியை மீறியதாக புகார் எழுந்துள்ளது.தமிழகம், புதுவை உள்ளிட்ட 21 மாநிலங்களில் நேற்று முன்தினம் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது....
கெஜ்ரிவாலை சிறையில் கொல்வதற்கு சதி நடக்கிறது என டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார். 20 ஆண்டுகளாக கெஜ்ரிவால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிறையில்...
மாநில அரசுகள் ஆளுநரை எதிரியாக பார்ப்பது சரியல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநில ஆளுநர் பதவி என்பது அரசியல் சாசன பதவி. ஆனால், கேரளா, தமிழகம்...
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 39 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 69.46%...
கோடை சீசனையொட்டி பொதுமக்கள் பயணிக்க 9000 சிறப்பு ரயில் பயணங்களைத் திட்டமிட்டிருபப்தாக ரயில்வே அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை கொண்டாட மக்கள் அதிக அளவில் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து...
சித்ரா பௌர்ணமியையொட்டி ஏப்ரல் 22, 23-இல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலையில்...
தேர்தல் ஆணையம், பாஜக அரசின் கட்டளை படி செயல்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு மோடி தலைமையிலான...
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பாஜகவை INDIA கூட்டணி தடுத்து நிறுத்தும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறி வருகிறார்கள், ஏழைகள்...
முக்கிய ஹீரோக்கள் பலரும் தங்கள் படங்களில் தேவை என்றால் பெண் கெட்டப்பில் நடித்து பார்த்திருப்போம். ரஜினி, விஜய் உட்பட முன்னணி நடிகர்கள் பலரும் இதை செய்திருக்கின்றனர். ...
உலக அழகி ஐஸ்வர்யா ராய்யை பற்றிய அறிமுகம் பெரிய அளவில் கொடுக்க தேவையில்லை. தமிழில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2007...
தமிழ்நாட்டில் 14 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல், வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்தனர்....
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் உள்ளிட்ட எந்த பகுதியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது என்று திருச்சி தொகுதியின் தேர்தல் அதிகாரியான பிரதீப் குமார் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில்...
தமிழ்நாட்டில் உள்ள 7 தனித்தொகுதிகளில் கடந்த தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம் மற்றும் தென்காசி ஆகிய...
காஞ்சிபுரம் மாவட்டம் மரக்கடை அருகே இளைஞர் ஒருவரை ரவுடி கத்தியால் குத்திய விவகாரத்தில் ரவுடியை கைது செய்ய கோரி இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரகடம்...
கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர் பரசுராமன். இவருக்கு லட்சுமி என்பவருடன்...
சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40...
தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரியில் 82.41% வாக்குகள் பதிவாகின. அந்தவகையில், 2024 தேர்தலிலும் தருமபுரியிலேயே அதிகபட்சமாக 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால்,...
இவிஎம் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினர்...
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று பிற்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்க இருந்தார். ஆனால், நேற்று...
நரேந்திர மோடி அரசு இட ஒதுக்கீட்டு கொள்கையை இப்பொழுது மாற்றாது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றியத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தாங்களும் இட...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு திடீரென தீப்பிடித்து மளமளவென பரவியது....