--- --:--:-- --

Month: April 2024

பஸ் ஒரு பக்கம்.. படிக்கட்டு ஒரு பக்கம்.. ஓடும் பேருந்தில் அசம்பாவிதம்..!

ராஜபாளையத்திலிருந்து முடங்கி சென்ற அரசு பேருந்தின் பின்புறம் படிக்கட்டு உடைந்து விழுந்தது. பின்புற படிக்கட்டு உடைந்த விழுந்ததில், படிக்கட்டில் நின்றபடி பயணிகள் யாரும் பயணிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது....

கோவை மாநகராட்சி மண்டல தலைவர் வீட்டில் சோதனை..!

கோவையில் மாநகராட்சி மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமானவரித்துறை சோதனை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்ததால் சோதனை...

தெலுங்கானா முன்னாள் முதல்வர் மகளுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ...

திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு..!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான்...

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முன்னணி தயாரிப்பாளர்..!

கன்னட திரையுலகில் தயாரிப்பாளரான சௌந்தர்ய ஜெகதீஸ் என்பவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் ஆவாராம். தொழிலதிபரான இவர் கன்னடத்தில் வெளிவந்த...

பாஜக தேர்தலில் வாக்குறுதிகளின் 10 அம்சங்கள்..!

மக்களவை தேர்தலில் 400க்கும் அதிகமான தொகுதிகளை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய ஜனநாயக கூட்டணி அதன் இலக்கை எட்டுமா என்பது ஜூன் 4-ம் தேதியில் தான்...

இன்று மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடியின் வருகை எண்ணிக்கை...

கிரேன் மூலம் வந்த பிரம்மாண்ட ரோஜா மாலை.. காமராஜருக்கு அணிவித்த தொண்டர்கள்..!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கொட்டும் மழையில் பனங்காட்டுப்படை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காமராஜர் சிலைக்கு பிரம்மாண்ட மலர் மாலையை கிரேன் மூலம் அணிவித்து மரியாதை செலுத்தினர்....

நெல்லையில் நாம் வெற்றி பெறுவது டவுட் தான்.. திமுக அமைச்சர் பேச்சால் சர்ச்சை..!

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் அணுகுமுறை சரி இல்லை என்றால் அதனால் அவர் வெற்றி பெறுவது டவுட்டாக உள்ளது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சால் காங்கிரஸ்...

நடிகை ராதிகாவுடன் தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினர்..!

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் பாஜக நிர்வாகிகள் போட்டி போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத...

உதயநிதி வந்த ஹெலிகாப்டரில் சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை..!

தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா பாஜக சார்பில்...

தடம் புரண்ட சரக்கு ரயில்.. தெற்கு ரயில்வே விளக்கம்..!

வாணியம்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதாக கூறப்பட்ட நிலையில் வெப்ப உராய்வின் காரணமாக ரயில் சக்கரம் பழுதடைந்ததாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.   சென்னை...

பிரதமர் மோடியின் பேரணியில் பங்கேற்கும் நடிகை..!

கேரளாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ரோட் ஷோவில் கலந்துகொண்ட பிரபல நடிகை சோபனா இன்று கேரளா வரும் பிரதமர் மோடியின் தேர்தல் பேரணிகளிலும் பங்கேற்க உள்ளதாக தகவல்...

விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..!

திருச்சி மாநகர மாவட்ட கிழக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் அலுவலகத்தை அடையாளம் தெரியாத நபர்கள் பட்டப்பகலில் அடித்து நொறுக்கினர்.   தகவல் அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட...

இன்று நீலகிரி வருகிறார் ராகுல்காந்தி..!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ,வயநாடு தொகுதியில் மீண்டும் களமிறங்கும் நிலையில் அவர் இன்று பரப்புரையில் ஈடுபட இருக்கிறார். சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு வரும்...

கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த நெல்லை.. பறந்த உத்தரவு

நாளை பிரதமர் மோடி வருகையை ஒட்டி நெல்லை அம்பையில் இரண்டு நாட்கள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்தி...

தலைக்கு நூறு ரூபாய்.. திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணம் பட்டுவாடா..!

உசிலம்பட்டி அருகே திமுக வேட்பாளர் வருகைக்காக பணம் கொடுத்து மக்களை அழைத்து வருவது குறித்து தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் எழுந்துள்ளது.   தேனி...

மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் போராட்டம்..!

ராமநாதபுரத்தில் உள்ள இங்கிலீஷ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் மருத்துவக் கல்லூரி தற்பொழுது ராமநாதபுரம்...

சென்னையில் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கி சூடு..!

சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் ரோகன் என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட வரை பிடித்து காவல்துறையிடம் பொதுமக்கள்...

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல்..!

ஆந்திர மாநிலத்தில் வரும் மே மாதம் 13-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன், மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஜெகன்மோகன் தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதலமைச்சர்...

பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித்ஷா பரப்புரை..!

திமுகவும், அதிமுகவும் ஊழல் செய்து கொண்டு தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாவது நாளாக அமித்ஷாஞ் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்....

பாஜகவுக்கு ஆதரவாக அரசு பேருந்து ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி.. தடுத்த நடத்துனருக்கு அடி, உதை..!

நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை டவுனுக்கு புறப்பட்ட அரசு பேருந்து பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் பாஜகவுக்கு வாக்கு...

வெண்டைக்காய் பொரியல் செய்து வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்..!

வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் சுயேச்சை சின்னத்தில் போட்டுவிடும் மன்சூர் அலிகான் வள்ளலார் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.  ...

போலி ரூபாய் நோட்டு அச்சடித்த 2 பேர் அதிரடி கைது..!

சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் கோடி ரூபாய் நோட்டு அச்சடித்தை இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர்கள்...

Right Menu Icon