--- --:--:-- --

Month: September 2022

மின்னல் வேகத்தில் வந்த ரயிலிடம் இருந்து உயிர்தப்பிய பெண்..!

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் பெண் ஒருவர் ரயில் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்தப் பெண் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்தில் செல்வதற்காக தண்டவாளத்தில் இறங்கிச்...

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமல்..!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து கட்டண உயர்வு அமல் ஆகியுள்ளது.  ...

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை..!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்டார். சென்னை அரும்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த கபிலனின் மகள் வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார்....

காதல் தோல்வியால் மனமுடைந்துபோன நடிகை ரெஜினா..!

சிவகார்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரெஜினா. இதன்பின் ராஜதந்திரம், மாநகரம், சக்ரா ஆகிய படங்களில்...

சாய் பல்லவி பற்றி பரவிய அந்த செய்தி உண்மையா..?

சாய் பல்லவி பற்றி ஒரு செய்தி நேற்று முதல் காட்டுத்தீ போல பரவி வருகிறது.நடிகை சாய் பல்லவி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். பட...

பஹத் பாசிலின் தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

தற்போது பஹத் பாசில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்துநிற்கிறார் . புஷ்பா, விக்ரம் என தொடர்ந்து அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆகி...

11 வயது சிறுவனை கடித்த நாய்..! சிறுவனுக்கு 70 தையல்..!

உத்திரபிரதேசத்தில் 11 வயது சிறுவனை பிட்புல் நாய் கடித்து குதறியதில் சிறுவன் படுகாயம் அடைந்தார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் வீட்டின் அருகே இருந்த பூங்காவில் 11 வயது...

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சொகுசு கார்..!

திருப்பூர் மாவட்டம் சின்ன கவுண்டன் பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஆண் பெண் மீது சொகுசு கார் ஒன்று வேகமாக மோதியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது....

பெண்ணின் ஷுவை திருடிச் சென்ற பாம்பு..!

பெண்ணின் ஷுவை திருடிச் சென்ற பாம்பின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்த்து வரும் மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிறுமி பாம்புகள் உலகம் என்ற...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராணுவ வீரர்..!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்த போது...

குரூப் 1 தேர்வு நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக குடிமைப் பணிகளுக்கான குரூப்-1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது....

விஷம் கொடுத்த மாணவனுக்கு சிகிச்சை அளித்த 2 மாணவர்கள் பணியிடை நீக்கம்..!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் விஷம் கொடுக்கப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவனுக்கு சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  ...

கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் விழுந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு..!

கோவையில் தொண்டாமுத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் விழுந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். கோவையை சேர்ந்த ரோஷன், ஆதர்ஷ், நந்தனன், ரவி கிருஷ்ணன்...

சத்து மாத்திரை சாப்பிட்டதால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   35 மாணவிகள்...

கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு தனது கல்லீரலை வழங்க சிறுவன் கோரிக்கை..!

கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு தனது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்குவதற்கு அனுமதி கோரி உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க உச்ச...

ரயில்வே தண்டவாளத்தில் கல்லூரி மாணவரின் சடலம் கண்டெடுப்பு..!

ராமநாதபுரத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கல்லூரி மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சையத் கான் என்பவர் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். குடும்பச்சூழல் காரணமாக இவர் இரவு நேரத்தில்...

ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர்..!

சென்னை தேனாம்பேட்டையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் ஒருவரை கைது செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சிகள் தற்போது...

அடுக்குமாடி குடியிருப்பு மீது மின்னல் தாக்கிய வீடியோ வைரல்..!

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு மீது மின்னல் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அடுக்குமாடி...

பூமியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை..!

பச்சிளம் குழந்தை ஒன்று பூமியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கன...

இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியை பயன்படுத்தி சுத்தம் செய்தவர்..!

டெல்லியில் இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியை பயன்படுத்தி சுத்தம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். டெல்லி சக்கர வாகனத்தில் தேசியக் கொடியை பயன்படுத்தி சுத்தம் செய்ததாக நபர்...

ஒரே இரவில் தோன்றிய பயிர் வட்டங்கள்..ஏலியன்ஸ் செய்த வேலையா..?

பயிர்வட்டங்கள் எப்படி எப்போது யார் அதை வரைவது என்று இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இந்த பயிர்வட்டம் தோன்றியுள்ளது. ஆனால் இங்கிலாந்தில் ஒரு...

18 வயது நிரம்பாத மகனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட கொடுத்த தந்தை கைது..!

சென்னையில் 18 வயது நிரம்பாத மகனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவன் தீபக் தனது...

ரயில் பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கியபடி இளைஞரின் சடலம் மீட்பு..!

சென்னை அடுத்த ஆவடி அருகே ரயில் பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கியபடி இருந்த இளைஞர்கள் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ...

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை..!

சேலத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்த மோகன சுந்தரம் என்பவர் கடந்த சில வருடங்களாக கோவையில் உள்ள...

Right Menu Icon