--- --:--:-- --

மின்னல் வேகத்தில் வந்த ரயிலிடம் இருந்து உயிர்தப்பிய பெண்..!

3

த்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் பெண் ஒருவர் ரயில் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்தப் பெண் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்தில் செல்வதற்காக தண்டவாளத்தில் இறங்கிச் சென்றுள்ளார்.

 

நடை மேடையில் ஏறுவதற்கு அந்த பெண் முயன்றபொழுது உடனே ஏற முடியவில்லை. அந்த தண்டவாளத்தில் விரைவு ரயில் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட ரயில்வே போலீஸார் ஒருவரோடு சென்று அந்த பெண்ணை தூக்கி நடைமேடையில் வெளியேற்றி உயிரை காப்பாற்றினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon