அடுக்குமாடி குடியிருப்பு மீது மின்னல் தாக்கிய வீடியோ வைரல்..!
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு மீது மின்னல் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அடுக்குமாடி கட்டடத்தில் மின்னல் வந்தது.
இதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீடியோ எடுத்துள்ளனர். மின்னல் தாக்கும்போது அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





