--- --:--:-- --

ரயில்வே தண்டவாளத்தில் கல்லூரி மாணவரின் சடலம் கண்டெடுப்பு..!

1

ராமநாதபுரத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கல்லூரி மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சையத் கான் என்பவர் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். குடும்பச்சூழல் காரணமாக இவர் இரவு நேரத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Right Menu Icon