--- --:--:-- --

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமல்..!

2

மிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து கட்டண உயர்வு அமல் ஆகியுள்ளது.

 

2026 – 2027 ஆம் ஆண்டு வரை புதிய மின்கட்டணம் அமலில் இருக்கும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

Right Menu Icon