--- --:--:-- --

விஷம் கொடுத்த மாணவனுக்கு சிகிச்சை அளித்த 2 மாணவர்கள் பணியிடை நீக்கம்..!

5

காரைக்கால் அரசு மருத்துவமனையில் விஷம் கொடுக்கப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவனுக்கு சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

 

காரைக்காலில் மாணவன் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை அளித்தார் இரு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

 

காரைக்காலில் தனது மகனுடன் பள்ளியில் பயிலும் மற்றொரு மாணவனுக்கு விஷம் கொடுத்ததில் அந்த மாணவன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக 2 மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon