--- --:--:-- --

பெண்ணின் ஷுவை திருடிச் சென்ற பாம்பு..!

8

பெண்ணின் ஷுவை திருடிச் சென்ற பாம்பின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்த்து வரும் மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிறுமி பாம்புகள் உலகம் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி பாம்புகள் உடனான தனது அனுபவ வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

 

அவரின் சந்தாதாரராக 14 லட்சம் பேர் இருக்கிறார்கள். அனைவரும் கண்களில் இந்த வீடியோக்களை இமயாமல் பார்ப்பதை பார்க்கமுடிகிறது. இதைவிட இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் கூடிய மலைப்பாம்பு ஒன்று அவரின் பாதத்தை சுற்றி வளைத்துக் கொண்டு விட மறுத்ததால் அந்த சிறுமி பாம்பை இழுத்துப் பிடித்து வீசி விட்டார்.

 

அப்போது அந்த பாம்பு சிறுமியின் சுவை கவ்வி கொண்டு சென்றது. பின்னர் அதன் வாயிலிருந்து போராடி வாங்கி காலில் அணிந்து கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon